ஒல்லியாக வேண்டுமா?

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு வாழைக்காய் ஒரு அருமருந்து. ஏனென்றால் கொஞ்சமாக வாழைக்காயை சாப்பிட்டால்கூட இதிலிருக்கும் நார்ச்சத்து ‘போதும்’ என்கிற திருப்தி உணர்வைத் தருவதால் சாப்பாட்டின் அளவு குறையும். இதன் காரணமாக உடல் எடை குறையும் வாய்ப்பும் உண்டாகும்.


வாழைக்காய்

வைட்டமின்களுடன் தாதூக்களும்

கால்சியம் எலும்பிற்கு முக்கிய தேவை. உணவில் உள்ள கால்சியத்தை உடல் தக்கவைத்து கொள்ள,வைட்டமின் டி அத்தியாவசியம், வைட்டமின் டி இல்லாமல், நீங்கள் எடுத்து கொள்ளும் கால்சியம் உணவுகளை, உடல் ஏற்காது.அதேபோல் வைட்டமின் பி 12,எலும்பு மஜ்ஜையின் வாழ் நாள் உருதி செய்ய இந்த வைட்டமின் முக்கியம் வாய்ந்தவை.ஈரல், மீன், பாலாடையில் வைட்டமின் பி 12 அதிகம். வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே ஆகியவை, எலும்பு தேய்மானத்தை தடுக்க கூடிய வல்லமை பெற்றவை.எலும்பின் வளர்ச்சி, வலிமை கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து ஆகியவற்றை உணவில் சரிவர எடுத்து கொள்ளுதல் ஒரு சீரா சத்தான உடலை அமைத்து கொள்ள உதவும். வைட்டமின்களுடன் தாதூக்களும் நமக்கு முக்கியமானவை.

அலெக்சாண்டர்

வாழ்வதற்கு வாய்ப்பு உள்ளவரை, சாதிப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம் என்று உணர்ந்தவர், அலெக்சாண்டர். உலகம் வெல்வதற்கே என்று சிந்தித்து, அதில், பெரும் வெற்றியும் பெற்றதால் தான் அவர், மகா அலெக்சாண்டர் என்று போற்றப்பட்டார்.

விலை உயர்ந்த தண்ணீர்

உலகிலே மிக விலை உயர்ந்தது, கோல்டன் சி’ எனும் தண்ணீர் தான்.ஒரு அவுன்ஸ் நீரின் விலை, 5,000 ரூபாய். அமெரிக்காவின்,சாண்டியாகோ மாநிலத்தில் உள்ள சுரங்க பகுதகளிலிருந்து, அரிய மருத்துவ குணம் உடைய, படிக கல்லுடன் கிடைக்கும் நீரை சுத்திகரித்து விற்கின்றனர் மருத்துவ குணம் உடைய இந்த நீர், எடை மற்றும் ஜீரண சக்தியை அதிகரிக்க பயன்படுவதாக கூறுகின்றனர்.


கோல்டன் சி தண்ணீர்

https://www.facebook.com/Thagavalkalanjiyam365